வீணை மீட்டும் விரல்களே

வீணையின் தந்தியிலும்
பூக்குமோ மலர்கள் .......?

வியந்து ரசித்தேன் - ஆம்

என் ரசனையை மீட்டியபடி
விளையாடியது அவள் விரல்கள்.........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-14, 11:05 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 64

மேலே