இதோ ஒரு காதல் கடிதம்

பூக்கள் உதிர்ந்த
நிழல் சாலை என்பது

காதலி கையெழுத்தில்
காதல் கடிதம்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-14, 11:36 pm)
பார்வை : 59

மேலே