செத்து போனது என் காதல்
செத்து போனது என் காதல்!
வார்த்தைகள் இல்லை உன்னை
வர்ணிபதற்க்கு...வாக்குகள் இல்லை
உன்னை வாழ்த்துவதற்கு
வசப்பட்டேன் உன்னிடம் நான்
வாழ்வதற்க்கு....வம்பு சண்டை
வேண்டாம் நம் காதலுக்கு..
வர வேண்டும் நீயும்
என் வீட்டு வாசலுக்கு
என் அம்மாவுக்கு மருமகளாகவும்
எனக்கு மனைவியாகவும்
ஆசை பட்டு ஆசை வார்த்தைகள்
கூறினேன் உன்னிடம்....
இன்றோடு என்னை மறந்து விடு
நான் சாவதற்கு...என் இதயத்தில்
ஒரு ஓட்டையாம்
மருத்துவர்கள் சொன்னார்கள்..
மறந்து விடு என்னை....
நீ வாழ்வதற்கு...நீ வாழவேண்டும்...
சுமங்கலியாய்...நம் காதலுக்கும்.
வாழ்க பல்லாண்டு காலம்...
வாழ்த்துகிறேன் உன்னை
என் இதயத்தின் கடைசி
துடிப்பு உள்ளவரை....