வெட்டி எறிய துணிந்தாயோ - என் காதலை

நகம் ,
என்று எண்ணியே ..

வெட்டி எறிய ,
துணிந்தாயோ ..?
"என் காதலை " ...

மீண்டும் மீண்டு ..
வளரும் ,
என்பதை மறந்தும் ..?

வெட்ட வெட்ட ..
அழகு சேர்ப்பேன் ,
என்பதை மறந்தும் ..?

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (16-Nov-14, 9:28 pm)
பார்வை : 265

மேலே