உரிமை - சித்ரா
உன் தோள் மீது
-- நான் கை போடுவது
என் உயரத்தை உணர்த்த அல்ல,
-- என் உரிமையை உணர்த்த..!
உன் தோள் மீது
-- நான் கை போடுவது
என் உயரத்தை உணர்த்த அல்ல,
-- என் உரிமையை உணர்த்த..!