குழந்தை

இடைவெளி
என்பதை விட
இடைவேளை எனலாம்...,
காமத்திற்கு!
அரும்பு விட்ட காதல்
இன்று மலர்ந்திருக்கிறது..,
குழந்தையாய்!
மீண்டும் எந்தன்
காதலியாய் ரசிக்றேன்
எனக்கானவளின்
தாய் அழகை!

எழுதியவர் : கவிதை காதலன் (6-Apr-11, 6:47 pm)
சேர்த்தது : rameshrackson
Tanglish : kuzhanthai
பார்வை : 548

மேலே