இரவு

இரவு
நீ பூக்கின்ற
நேரம்

இரவு
நீ ஒளிந்து கொள்ள
இடம் தேடும் நேரம்

இரவு
நான் உன் சுமையாக
மாற நீ வரம் கொடுக்கும்
நேரம்

இரவு
உனக்கு மட்டுமே
சமர்ப்பணம்...

எழுதியவர் : ரிச்சர்ட் (17-Nov-14, 10:39 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : iravu
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே