தமிழறியா காதலி

உருக்கமான என் தமிழ் கவிதைகள்,
நெருக்கமனவளுக்கு புரிவதில்லை.
என் காதல் புரிந்தால் போதும்,
கவிதைகள் அல்ல.
கவிஞன் ஆவதை விட அவள்
காதலன் அவதே என் விருப்பம்.

எழுதியவர் : வினோத் (17-Nov-14, 10:30 pm)
சேர்த்தது : வினோத் ராஜாராமன்
பார்வை : 79

மேலே