என் காதல்

தனிமையை
தேடியே
தொலைகிறேன்,
மௌனமே என் வார்த்தைகளாய்,
கண்ணீரே எந்தன் இரவுகளாய்,
ஏக்கங்கள் மட்டுமே என்
எதிர்பார்ப்புகளாய்,
புன்னகையின் முகவரி
தொலைத்து, வாழ்வின்
வழி அரியாமல்
எந்நாளும் வலியோடு
தவிக்கிறேன்
என் காதலோடு....!!