களவு போன மனங்கள்

கடைக்கண் பார்வையில்
கயல்விழி சிரிப்பில்
காந்தமாய் கொள்ளை போன மனங்கள்
களவு போன காளை இனம்!
அதன் குணம்!

எழுதியவர் : கானல் நீர் (19-Nov-14, 10:13 am)
பார்வை : 160

மேலே