நான் என்றால்
வாழ்கை ஓட்டத்தில் தொலைந்துபோய்...
வெற்றி ,அறிவு ...
என அலையும்போது
ஒரு முகம் ...
ஈரக்காற்றை சுவாசித்து ...
தனிமையில் நிற்கும்போது ...
ஞானி போல
மற்றொரு முகம் ...
இந்த இரண்டும் கலந்தவன் தான் நானா ???
இந்த இரண்டும் அல்லாதவன் தான் நானா ??