நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருகிறேன்

அலமாரிக்குள்
கண்களை
வைத்துவிட்டு,

அலமாரியை
தேடிகொண்டிருந்த
சிறுவன் ,

என்னை பார்த்து
ஏளனமாக
சிரித்தான் ,

ஏனென்றால்
அவன்
தேடிக்கொண்டிருகிறான் ,

நான்
வேடிக்கை
பார்த்துக்கொண்டிருகிறேன் .

எழுதியவர் : வாழ்க்கை (19-Nov-14, 10:52 am)
பார்வை : 65

மேலே