உணரவில்லை

விசித்திரத்தின் உச்சம்
இறபதற்காக
எல்லைகளற்ற
போரட்ட முயற்சி
இலக்கு
இறப்பு என்று
பலபேர் உணரவில்லை ..

எழுதியவர் : ரிச்சர்ட் (19-Nov-14, 10:45 am)
Tanglish : unaravillai
பார்வை : 68

மேலே