நேரமில்லை

திட்டமிட்ட பல
முயற்சிகள்
தடையில்லாமல் இருக்கிறது ,
முயற்சிக்க
வாலில்லா குரங்குகளுக்கு
நேரமில்லை

எழுதியவர் : ரிச்சர்ட் (19-Nov-14, 10:41 am)
Tanglish : neramillai
பார்வை : 50

மேலே