ஏன் இந்த ஓட்டம்
வாழும் வரி நீ சாகபோவதில்லை ....
சாகும் வரை ஓடு...
பணத்திற்கு பின்னால் ஓடு
புகழிற்கு பின்னால் ஓடு ...
உன் ஆசைகள் தீராது
உன் தேடல்கள் முடியாது ...
நீ தேடி சென்ற இடம் வந்ததும்
உன் இலக்கு இன்னும் 100km தள்ளிப் போய்விடும் ...
உன் வாழ்கை அங்கே இல்லையடா
நீ ஓடும் சாலையின் ஓரம் உள்ள பூக்களின் அழகில் உள்ளது ...
" எனக்கு இது போதும் " -என்று நீ முடிவெடுக்கும் நொடி
நீ சாகப்போவதற்க்கு இரண்டு நொடிகள் முன்னால் வரும். .
அது வரை ஓடு