அழிவுகள்

மாணிக்கங்கள் சில..
மாந்தர்தம்
தலை அணைத்து
கூறிய மறைநூல்கள்..
அவற்றையெல்லாம் ..
தலையணையாய்
வைத்துக் கொள்ளும்
சில பேர்களால் ..

பல தலைகள்
உருளுகின்றன
போர்கள் எனும்
பெயரால்!

எழுதியவர் : கருணா (19-Nov-14, 11:17 am)
Tanglish : azhivukal
பார்வை : 179

மேலே