அன்பு மகளுக்கு ஓர் கடிதம்

அன்பு மகளுக்கு ஓர் கடிதம்!!!

அன்பு மகளுக்கு
அயல் நாட்டில் இருந்து
அப்பா எழுதும் அன்பு மடல்
அயல் நாட்டில் நான் இருந்தால் தான்

ஆசை பட்ட அத்தனையும் நான் உனக்கு
வாங்கி தர முடியும்.. இப்போ அப்பாவை தேடாதே..
கவனம் செலுத்து உன் படிப்பில்
கவனம் செலுத்து..

பதிலுக்கு மகள் எழுதுகிறாள்..
அயல் நாட்டில் இருந்து
எனக்கு எதுவும் வேண்டாம்
அப்பவே போது நான் வளர்வதற்க்கு...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (19-Nov-14, 1:22 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 246

மேலே