சொட்டு நிமிடம்

சொர்ப்பன வாழ்க்கையில் -எனை
சொட்டு நிமிடமாவது நினைத்து விடு -அதையே
சொர்க்கமாக எண்ணி வாழ்ந்திடுவேன் ......

எழுதியவர் : keerthana (20-Nov-14, 5:12 pm)
Tanglish : sottu nimidam
பார்வை : 179

மேலே