இவர்களுடன்
இந்து முஸ்லீம்
இருவரும் இணைந்தே
ஒருவண்டியில் செல்கையில்,
இவர்களுக்குத் தெரியாமல்
இவர்களுடன் ஏறிக்கொள்கிறான்
இன்னொருவன்-
இறைவன்...!
இந்து முஸ்லீம்
இருவரும் இணைந்தே
ஒருவண்டியில் செல்கையில்,
இவர்களுக்குத் தெரியாமல்
இவர்களுடன் ஏறிக்கொள்கிறான்
இன்னொருவன்-
இறைவன்...!