இரண்டுக்கும் நடுவில்

காத்திருப்பதைவிட
ஒரு கொடிய நரகமுமில்லை
நீ வந்து நிற்பதுபோல்
ஒரு சிறந்த சொர்கமுமில்லை
இரண்டுக்கும் நடுவில்
நான் இருப்பதுதான்
என்றுமே தொல்லை

எழுதியவர் : வாகை வென்றான் (21-Nov-14, 1:06 pm)
Tanglish : irandukkum naduvil
பார்வை : 109

மேலே