இடை

இனம் கண்டு பழகுபவன் கூட,

இடையிடையே,
இடை கண்டு மயங்கிடுவான் !

எழுதியவர் : s . s (21-Nov-14, 8:20 pm)
பார்வை : 116

மேலே