கோழைகள்

ஒருவரின் தவறினை சுட்டிக்காட்ட முடியாத,
மற்றும் ஒருவர் மீது உள்ள வெறுப்பினை
அவர்களிடம் நேரடியாக கூற முடியாத

கோழைகள் வாழும் உலகம் இது !

அதில் நானும் ஒருவன்...

எழுதியவர் : s . s (22-Nov-14, 9:14 pm)
பார்வை : 145

மேலே