பெண் சிசுக் கொலை

வெளிச்சம் தருவாய் என்று
உன்னை நம்பி
கருவறையில் இருந்தேன்...
ஆனால் நீ
கருவறையை கல்லறையாக்கி விட்டாய்...

எழுதியவர் : கவிநிலவு சேகர் (23-Nov-14, 11:43 am)
பார்வை : 328

மேலே