என் கற்பனை உலகம்
நான் என்னை பார்கிறேன்
முதல் முறையாக .....
பறந்து விரிந்து இருக்கும் வானில்
ராக்கெட்டில் செல்வது போல...
வியக்கிறேன் ஒரு ஒரு நொடியும்
நான் வாழும் உலகமா என்று ???..
காதலை கண்ட உலகம்
இன்று விஞ்ஞானம் முன் தலை கொடுக்காமல்
அதை தட்டி கொடுத்து வருகிறது
என் கற்பனை உலகத்தில்...!!!!
காமம் என்னும் வார்த்தை தேடி பார்கிறேன்
அகராதியில் உள்ளதா என்று ...
கவிதை என்பது வார்த்தைகளின் தொகுப்பு
வார்த்தைகள் இல்லாமலும் கவிதை ஒன்று
கண்டேன்
நான்
பார்த்த உலகத்தில்
அங்கு கவிதை
வார்தைகலினி தொகுப்பாக
இல்லாமல்
வாழுந்து கொண்டு இருந்தது
என் அப்படி
கூறினனே என்றால்
கவிதை என்பது கற்பனை ....
கவிதை உலகில் வாழுந்த நான்
கற்பனை உலக்கில் வாழ
காத்துகொண்டு இருக்கிறேன்
என் புது கவிதையோடு.......