நண்பன்

எதிர் அணியுடனே~ நீ
விளையாட்டுக்காக பிரிந்தோம்.....

என் காலில் காயம் பட்டதும்~உன்
கண்களிலே கண்ணீர் கண்டேன்

கட்டி அனைத்தே சொன்னாய் ~நண்பா
இனி விளையாட்டுக்கும் பிரியாதே என்று.......

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (23-Nov-14, 9:40 pm)
Tanglish : nanban
பார்வை : 237

மேலே