குறும்புக் காரி

நீ கொடுக்கும் முத்தத்தின் சத்தைவிட
நீ செல்லமாக அடிக்கும் அறையின் அழகை நான் ரசிக்கிறேன்

உன் குறும்புத்தனம் அடங்கிய மனதை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என் செல்ல காதலி.

எழுதியவர் : ரவி.சு (24-Nov-14, 11:45 pm)
பார்வை : 101

மேலே