நிமிர்ந்து நில்
இன்னல் நிறைந்த நேரங்களில் எதிரிகளை கண்டு பயப்படாதே !
அவர்களை எதிர்த்து நிமிர்த்து நில்
பகையாளிக்கூட பயப்படுவான் ஒரு பெண்ணின் கோவமுகம் கண்டாள் !
நான் சொல்வது பொய்யல்ல
பெண்களின் கோபம் கட்டுப்படுத்த முடியாத
வேட்டையாடும் பெண் சிங்கத்தை காட்டிலும் வீரியமானது தோழிகளே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
