கடவுள் ஒரு நல்ல அரசியல்வாதி

கடவுள் ஒரு
"நல்ல அரசியல்வாதி"
அவனை
இல்லவே இல்லை என்று
சொல்லிவிட முடியாது
ஆனால் பார்த்தவர்
யாரும் கிடையாது

எழுதியவர் : (25-Nov-14, 3:38 pm)
பார்வை : 113

மேலே