எழுதிய உண்மை

பாறையில்
உன் பெயரெழுதினேன்

இதழ்கள்
சிரித்துக்காட்டியது
உன் அழகையா

முள்
குத்திக்காட்டியது
உன் உள்ளத்தையா

விடையாய்
ஓர் குரல் அங்கே
பாறை என்பது நீதானா

எதிரில் நின்றாள் நீதி தேவதை ..!

எழுதியவர் : ம.மனோகர் (25-Nov-14, 6:50 pm)
சேர்த்தது : ம மனோகர்
Tanglish : eluthiya unmai
பார்வை : 80

மேலே