உன்னை ஆழமாய் உழ போகிறேன் நான்

உன்னை ஆழமாய் உழ போகிறேன் நான்!!!...

ஆரத்தி எடுத்து உன்னை என்
அன்னை உள்ளே அழைத்து..நீ
அடி எடுத்து வைத்து.என்
அறைக்குள் வரும் வரை காத்திரு..உன்னை

அனைத்து கொள்கிறேன் நான்
அள்ளி கட்டுகிறேன் நான்
ஆசைகளை தீர்க்கிறேன் நான்
அப்புறம் பார் யார் என்று நான்..

அவசர படாதே நீ
அமைதி படுத்து உன்னை.
அகலமாய் உழுவதை விட நான்
ஆழமாய் உழுது விடுகிறேன் உன்னை...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (26-Nov-14, 9:38 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 80

மேலே