எதிர் பார்ப்பு

எதிர் பார்ப்பு!!!

ஒரு குழந்தை உறங்கையில்
ஒரு அப்பாவின் பார்வையில்..

அவள் தூங்குகிறாள்...
நீங்கள் விழித்து கொண்டு இருக்கீறீர்கள்....

உங்களின் பார்வையில் ஒரு
கேள்விகுறி தெரிகிறது எனக்கு...

அவள் வருங்காலம் எப்படி இருக்கும்
என்று உங்களின் பார்வையின்

கேள்வி தானே? புரிகிறது எனக்கு
ஒரு முறை அவளின் முகத்தை

உற்று நன்றாக பாருங்கள்..அவளின் முகத்தில்
ஒரு வெளிச்சம் தெரிகிறதா??? இதில் (இருந்து)

என்ன புரிகிறது. உங்களுக்கு... அவளின்
வாழ்வே ஒரு ஒளிமயமாகதான் இருக்கும்...

கவலை வேண்டாம் உங்களுக்கு
கடவுள் இருக்கிறான் நம்மளுக்கு....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (26-Nov-14, 10:49 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 201

மேலே