என் கரம் பிடித்தாய்

அடர்ந்த
திக்கு தெரியாத
காட்டின்
இருட்டில்
என்னை தொலைத்தேன் .
அப்போது நீ
என்
கரம் பிடித்தாய்
இப்போது நீ தொலைந்து
போனாய்
மீளா புயலில்
ஆனாலும்
நான் உன் கரத்தை இறுக பற்றியுள்ளேன் .

எழுதியவர் : vimalam (26-Nov-14, 4:06 pm)
சேர்த்தது : Abitha
Tanglish : en karam pidithaay
பார்வை : 76

மேலே