தமிழர்கள்

கண்கள் உண்டு
அழுவதற்கு கண்ணீர் இல்லை

சொற்கள் உண்டு
பேசுவதற்கு நா இல்லை



உயிர் உண்டு
உடல் உண்டு
உலகில் வாழ்வதற்கு ஓர் இடம்தான் இல்லை
இந்த காற்றை போல.....

எழுதியவர் : (26-Nov-14, 6:01 pm)
சேர்த்தது : கோவலூர் த.வேலவன்.
Tanglish : tamizharkal
பார்வை : 101

மேலே