சமாதான புறா

என் மனம் என்னும்
சலவைக்கல்லில்
உன் இதயத்தை
சலவை செய் பெண்ணே
நமக்குள் சமாதான
புறாவின் நிறம்
கிடைக்கட்டும்!

எழுதியவர் : த. நாகலிங்கம் (26-Nov-14, 5:38 pm)
Tanglish : samaathaana puraa
பார்வை : 1828

மேலே