காதல் செய்வாயா என்னை நீ

காதல் செய்வாயா?
காதல் செய்வாய் என
காத்திருந்தேன் உனக்காக நான்
காதல் கடிதங்கள் பல வரைந்தேன்
கவிதை நயத்துடன் நான் உனக்கு.
என் இதயம் துடிக்க மறந்தாலும்
உன் நினைப்பின் துடிப்புகள்..மறக்காமல்
துடிக்கிறது என் இத்தயதினுள்
காதல் செய்வாயா.என்னை நீ?
காரணம் சொல்லாதே
காதலித்து விடு என்னை நீ
காலமெல்லாம் வாழ்வோம் நாம் இருவரும்
கணவன் மனைவியாய் இப் புவியில்..