வின் நிலவு
சுற்றி வந்த இரவில்
சொடுக்காத வின் நிலவு
நீரிருந்த ஆற்றில்
நீருக்கோ பஞ்சம் இன்று ,
காற்று இல்லாத ஊரில்
மணல் புயலுக்கு பஞ்சமில்லை
பூத கண்ணாடி அணிந்து தான்
எம் மக்களை காணமுடியும் இன்று ,
வேர்வையை வெறுக்காதவர்களுக்கு
வேர்வை கூட பஞ்சமாயிற்று இன்று ...