பிரிவு

கடற்கரை மணலாய்
நான் இருக்க -என்
மீது பெய்த மழையாய்
வந்து இன்பம் தந்த -உன்னை
சிறைபிடித்து சென்றது -ஒரு
பெரிய அலை வந்து ....

எழுதியவர் : உலையூர் தயா (27-Nov-14, 12:33 pm)
சேர்த்தது : தயாளன்
Tanglish : pirivu
பார்வை : 79

மேலே