கட்டத்துக்குள் வாழ்ந்து கொள்

காதல் கூட்டுக்குள் என்னை
குடி இருக்க கூப்பிட்டாய்
காம கூட்டுக்குள் ஏங்கி
தவித்த என் உணர்வை.

கொஞ்சம் தட்டி எழுப்பியது
போல் இருந்தது..என் உணர்வுக்கு
உடலுக்கு ஊட்டம் கிடைத்தது
உன்னிடம் என்னை கொடுத்தேன்..

உடல் பறி மாற்றங்கள். அரக்கேற்றம்
இனிமையாய் இருந்தது.அதேயே
நினவு படுத்தி என்னை. ஒரு
கட்டத்துக்குள் வாழ் சொல்வது ஏன் பெண்ணே?..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (27-Nov-14, 11:20 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 73

மேலே