உடைந்து போன காதலை...!

காதலால் கண்ணை கட்டிவிட்டு
ஒளிந்துகொண்டாய் திறந்து
பார்த்தபோது கல்யாணம்
உனக்கு.......
உடைந்து போன காதலை
கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி
வாழ்க்கையிலேயே கரைந்து போனேன்......!!!

எழுதியவர் : ரெங்கா (7-Apr-11, 6:20 pm)
சேர்த்தது : renga
பார்வை : 543

மேலே