வரவும்

பூமணம் கொண்டுவந்த காற்று,
வாங்கிச் சென்றது
புதிதாய்க் கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Nov-14, 7:21 am)
பார்வை : 62

மேலே