பிடிக்காது

பூக்களை பறிப்பது
செடிகளுக்கு பிடிக்காது.
நீ
பூக்களை பறிக்காமல் விடுவது
செடிகளுக்கு பிடிக்காது .

எழுதியவர் : (28-Nov-14, 9:14 pm)
Tanglish : pidikkaathu
பார்வை : 96

மேலே