உன் காதலும் என் காதலும் -புவனா சக்தி

கருவாய் இருந்த என் மனதை கலைத்தாய் .
கனவாய் இருந்த என் வாழ்வை நிஜமக்கினாய்.
ஆனாலும் ஏனோ! என்னை வெறுத்தாய் .
என் உயிராகவும் உணர்வாகவும்
ஆனாய் .
ஆனால் ஏனோ! என்னை பார்க்க மறுத்தாய் .
உன் காதல் தோற்க
என் காதல் நிஜமாக நான்
விரும்பவில்லை .
ஆனால் நீ வருந்தும் போது
சொல்ல துடிக்கிறது என் மனம்.
என்னையும் ஒரு முறை பார்
என் கண்ணில் தெரியும் காதல் உனக்காக தான் என்று புரியும் .
(காதலில் தோல்வி அடைந்த கணவனின் அன்பை அடைய துடிக்கும் ஒரு மனைவயின் காதல் )
-புவனா சக்தி