ஒரு கவிதைக்குள் நாம் - வேலு

ஒரு கவிதைக்குள் நாம்   - வேலு

ஓரெழுத்து கவிதை
"நீ
இரண்டெழுத்து கவிதை
"நான்"
முன்று எழுத்து கவிதை
"காதல் "
நான்கெழுத்து கவிதை
"வாழ்க்கை"
ஐந்தெழுத்து கவிதை
"திருமணம் "
ஆறேழுத்து கவிதை
"குழந்தைகள்"

போதுமே ஆறு தலைமுறை காதல்
ஏழாவது தலைமுறையில் நம் காதல் மற்றவர் பேசட்டும் !!!

எழுதியவர் : வேலு (29-Nov-14, 12:14 pm)
பார்வை : 173

சிறந்த கவிதைகள்

மேலே