பிடித்திருக்கிறது
கவிதை எழுத நினைத்தால்
கவிதையாய் நினைவில்
வருவது முதலில் நீயே
உன்னை விட்டு வேறு
ஒன்றை வர்ணித்து
எழுத பிடிக்காமல்
கவிதை எழுதுவதையே
விட்டு விட தோணுதே
உன்னை விட்டு கவிதை
என்பதை விட கவிதையை
விட்டு கவி நான் என்பதே
பிடித்திருக்கிறது......