அருவி போல

கவிதை எழுத
எண்ணினால்
காலம் முழுதும்
யோசிக்க தேவை
இல்லை நொடிப்
பொழுது உனை
நினைத்தாலே
அருவி போல
கவிதை கொட்டுமே..

எழுதியவர் : உமா (30-Nov-14, 12:05 am)
சேர்த்தது : umauma
Tanglish : aruvi pola
பார்வை : 62

மேலே