உன்னை நினைக்க

உண்ணவும் உறங்கவும்
மறுக்கும் என்னால்
உன்னை நினைக்க
மறுக்க முடியலையே
உள்ளம் நினைப்பதை
தடுக்க இயலவில்லையே
உண்மை நேசத்தின்
நிலை இதுதோனோ....

எழுதியவர் : உமா (30-Nov-14, 12:08 am)
சேர்த்தது : umauma
Tanglish : unnai ninaika
பார்வை : 77

மேலே