தேடுவது தெரியலயே

தேடினேன் தேடினேன்
தேடலில் தொலைத்தேன்
என்னை நானே
தொலைத்த என்னை
தேடிப் பிடிக்க எங்கே
தேடுவது தெரியலயே.....

எழுதியவர் : உமா (30-Nov-14, 12:09 am)
சேர்த்தது : umauma
பார்வை : 67

மேலே