சொல்லிடு பாவையே
பிரிவு என்ற சொல்லிற்கே
இடமில்லா உன்னத உறவு
நமது இருவர் உறவும்
புதிராக தெரிகிறதா பூவையே
சேராமலே இருக்கும் நம்
உறவில் பிரிவதென்பது
வருமோ என்றேனும்
சொல்லிடு பாவையே..
பிரிவு என்ற சொல்லிற்கே
இடமில்லா உன்னத உறவு
நமது இருவர் உறவும்
புதிராக தெரிகிறதா பூவையே
சேராமலே இருக்கும் நம்
உறவில் பிரிவதென்பது
வருமோ என்றேனும்
சொல்லிடு பாவையே..