கள்ளமில்லா உள்ளம்
கள்ளமில்லா உள்ளம்
உள்ள உன்னை
கடவுளாக பார்க்க
கடவுளே கருவிலே
அனுப்பி வைத்தாரோ
அமுத மழலையே....
கள்ளமில்லா உள்ளம்
உள்ள உன்னை
கடவுளாக பார்க்க
கடவுளே கருவிலே
அனுப்பி வைத்தாரோ
அமுத மழலையே....