டார்வினின் கண்டுபிடிப்பு

பெண்ணே!
மேக்கப் போடாத,
உன் முகத்தை பார்க்கும்போது தான்
டார்வினின் கண்டுபிடிப்பு.
நிஜம் என்பது என்னுள் நிரூபணமானது.....

எழுதியவர் : அகத்தியா (30-Nov-14, 4:38 am)
பார்வை : 72

மேலே